பிரேக் நியூஸ்
“72% எச்-1பி விசா இந்தியர்களுக்கே!” அமெரிக்க வேலைகளைப் பறிக்கும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள்! டிரம்ப் கொந்தளிப்பு!
"திறமையானவர்களைத் தேடும் திட்டமல்ல... குறைந்த கூலிக்கு ஆள் பிடிக்கும் சதி!" - எச்1பி விசா புள்ளிவிவரங்களை வெளியிட்டு டிரம்ப் அதிரடி!
