பிளாஸ்டிக் நோட்டு

பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் மற்றும் ரிசர்வ் வங்கி குறித்த செய்திப் படம்.

“ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள்!” – மத்திய அரசு அதிரடி உத்தரவு: எப்போது கைக்கு வரும்?

கள்ள நோட்டுகளைத் தடுக்கவும் நோட்டுகளின் ஆயுளை உயர்த்தவும் ரூ.10 மற்றும் ரூ.20 பாலிமர் நோட்டுகளை அச்சிட ஆர்பிஐ-க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

|