பேருந்து நிலையம்

Senior state minister conducting a high-level site infrastructure inspection surrounded by public transport authorities and local residents.

கனிமொழி திறந்து வைத்த பஸ் ஸ்டாண்ட்.. அடுத்த நாளே விசிட் அடித்த அமைச்சர் ஸ்ரீநாத்! ஸ்பாட்டில் பெண்ணிடம் பேசிய பரபரப்பு வீடியோ! பேருந்து நிற்பதில்லை எனப் புகார் கூறிய பெண்ணை அழைத்து விசாரணை! ஓடக்கரை பகுதியில் பேருந்துகள் உடனடியாக நின்று செல்ல அதிரடி உத்தரவு!

"அடுத்த 24 மணி நேரத்தில் ஆக்ஷன்!" கனிமொழி எம்பி திறந்து வைத்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை எனப் புகார் அளித்த பெண்ணை அழைத்து அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் பேசியுள்ளார்.

|