பொருளாதார வளர்ச்சி

தமிழக சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

“திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சி!” – பேரவையில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு: ஆளும்கட்சிக்கு கேள்வி!

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதை திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

|