போக்குவரத்து

Modern satellite and AI-based barrier-free highway toll collection framework visual.

மார்ச் 2027 முதல் சுங்கச்சாவடிகளுக்கு விடை! காரை நிறுத்தாமல் செல்லும் புதிய ஏஐ சிஸ்டம்… கட்கரி மாஸ் அறிவிப்பு!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏஐ மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறை மார்ச் 2027 முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

|
Suburban MEMU local train at a station in Chennai, representing train service disruptions.

சென்னை – சூலூர்பேட்டை ரயில்கள் இன்று ரத்து! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை - சூலூர்பேட்டை, நெல்லூர் மற்றும் ஆவடி இடையேயான 5 புறநகர் மெமு ரயில்கள் இன்று (செப். 10) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

|
Toll plaza on a national highway in Tamil Nadu with vehicles queueing up.

Vehicle Owners Shocked!: நள்ளிரவு முதல் பைக், கார் வைத்திருப்போருக்கு அதிர்ச்சி! தமிழகத்தில் சட்டென மாறிய முக்கியக் கட்டணம்!

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ஆண்டுக் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

|