போக்ஸோ

உச்சநீதிமன்றத்தில் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்ட செய்திப் படம்.

“சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசாராமிற்கு சிறையில் 24 மணி நேர ஆள் வசதியா?” – உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

ஜோத்பூர் ஆசிரமத்தில் சிறுமியைச் சீரழித்த வழக்கில் சிறையிலிருக்கும் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டாலும், சிறைக்குள் 24 மணி நேரச் சொந்த உதவியாளரை வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

|