போலி வீடியோ

Meta India office environment depicting cyber crime legal actions.

மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது வழக்கு | பிரதமர் மோடி மார்பிங் வீடியோ

பிரதமர் மோடியின் மார்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

|