மகளிர் உரிமைத்தொகை

Digital transaction confirmation of Magalir Urimai Thogai and CM Vijay reviewing the scheme's expansion.

Good News for Women: மே மாத உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைப்பு; விரைவில் ரூ.2,500 ஆக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி!

தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இன்று வரவு வைக்கப்பட்டது. தவெக தேர்தல் வாக்குறுதிப்படி இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான பணிகளை முதல்வர் விஜய் முடுக்கிவிட்டுள்ளார்.

|
Chief Minister Vijay announcing the restructuring of the Magalir Urimai Thogai scheme in Tamil Nadu.

Magalir Urimai Thogai Guaranteed: பெண்களுக்கு சூப்பர் நியூஸ்; மே மாத உரிமைத்தொகை எப்போது? முதலமைச்சர் விஜய் முக்கிய விளக்கம்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவதால், மே மாதத்திற்கான தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பை விரிவாகப் பார்ப்போம்.

|