மதுரை
“இனி திமுகவும் கிடையாது… அதிமுகவும் கிடையாது!” மதுரையில் போட்டுத் தாக்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
"அதிமுக இருக்கும் நிலையில்தான் நாளை திமுகவும் இருக்கும்!" - திராவிடக் கட்சிகளின் பிம்பத்தை உடைத்தெறிந்த தவெக அமைச்சர் நிர்மல் குமார்!
கோயில் சொத்துகளில் முறைகேடு! அதிகாரிகளுக்கு பயம் போய்விட்டது… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கண்டனம்!
"அதிகாரிகளுக்கு நீதிமன்ற வழக்குகளைப் பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது!" - கோயில் சொத்து முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
“மதுரை அழகர் கோவில் ஆாடித் திருவிழா!” – ஜூலை 29 கம்பீரத் தேரோட்டம் மற்றும் 18ஆம் படி கருப்பசாமி படிபூஜை முழு விபரம்!
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் ஆடி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஜூலை 29 செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டமும், மாலையில் பிரசித்தி பெற்ற 18-ஆம் படி கருப்பசாமி சந்தனக் காப்பு மற்றும் படிபூஜை நிகழ்வுகளும் விமர்சையாக நடைபெறுகின்றன.
5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!
"காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு இனி அசுர வேகம்!" உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி பழைய நிர்வாக வட்டங்களை கைவிட்டு, ஐந்து புதிய மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை.



