மத்திய கிழக்கு போர் பதற்றம்
எதிரிகள் பல ஆச்சரியங்களைச் சந்திக்க நேரிடும்: பாதுகாப்புத் திறனை அதிகரித்துள்ளதாக ஈரான் அறிவிப்பு!
எதிரிகள் போரைத் தொடங்கலாம், ஆனால் அதனை முடிவுக்குக் கொண்டு வருவது ஈரானாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் கஷ்காவி எச்சரித்துள்ளார்.
பஹ்ரைனில் அதிகாலை வெடிச்சத்தங்களுடன் அலறிய சைரன்கள்: இணையத்தில் வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடிச்சத்தங்கள் கேட்டதோடு எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கப்பட்டன. அமெரிக்க ரேடாரைக் குறிவைத்து 6 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

