மனிதநேய மக்கள் கட்சி
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற எதிர்ப்பில்லை.. உச்சிப்பிள்ளையார் கோயில் வழக்கமே தொடர வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப வழக்கமே தொடர வேண்டும் என எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
