மல்லிகார்ஜுன் கார்கே
நான்கு கடிதங்களுக்கும் பதிலில்லையா? அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா? ஏப்ரல் 17-ல் என்ன நடந்தது? ஜெயராம் ரமேஷ் வைத்த அதிரடி குற்றச்சாட்டு என்ன!
அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம், நான்கு கடிதங்கள் மற்றும் ஏப்ரல் 17 எண்ணிக்கை குறித்து ஜெயராம் ரமேஷ் பேசியுள்ளார்.
