முகமது பாகர் கலிபாஃப்
அமெரிக்கா மீண்டும் தவறு செய்தால் போர்க்களத்தின் எல்லையை ஈரான் ராணுவம் தீர்மானிக்கும்: கலிபாஃப் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் மிரட்டல்களையும் போர் நிறுத்தப் பேச்சுகளையும் மாறிமாறி வெளிப்படுத்தி வரும் நிலையில், தங்களது 7 நியாயமான நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே ஒப்பந்தத்திற்கு வழி பிறக்கும் என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
