முதலமைச்சர் விஜய் அதிரடி
TN Govt Mega Updates – CM Vijay: “விவசாயக் கடன் தள்ளுபடி.. தியேட்டர்களில் 5 காட்சிகள்!” தலைமைச் செயலக கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவுகள்!
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் தியேட்டர் விதிமுறை திருத்தங்களுக்கான அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
TN Women Safety – CM Vijay Initiative: “சிங்கப்பெண் படை அதிரடி தொடக்கம்!” பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு; எழும்பூர் மைதானத்தில் நாளை மறுநாள் (மே 27) முதலமைச்சர் விஜய் மாஸ் ஆக்ஷன்!
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்கவும் புதிய 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை எழும்பூர் மைதானத்தில் தொடங்கப்படவுள்ளது.
Secretariat Action: அதிரடி காட்டிய முதலமைச்சர் விஜய்! 10 மணிக்குள் வராவிட்டால் அவ்ளோதான்; அலறியடித்து ஓடிவந்த தலைமை செயலக அதிகாரிகள்; 90% பேர் ஆன்-டைம்!
தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காலை 10 மணிக்குள்ளாகப் பணிக்கு வர வேண்டும் என முதலமைச்சர் விஜய் பிறப்பித்த வாய்மொழி உத்தரவு இன்று முதல் அதிரடியாக அமலுக்கு வந்துள்ளது.


