முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்

A high-contrast premium editorial layout splitting photos of Opposition Leader Udhayanidhi Stalin addressing a press conference and Chief Minister Vijay speaking at a federal council desk.

DMK Vs TVK Politcs: “அது எப்படி உங்க சாதனையாகும் சிஎம் சார்…” நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் வாசித்த பட்டியலை ஓப்பனாக கிழித்த உதயநிதி… மேகதாது விவகாரத்தில் சைலன்ட் ஆனது ஏன் என விளாசல்!

"டெல்லி கூட்டத்திற்கு பின் வெடித்த புதிய அரசியல் போர்!" ஒரு மாத கால சோஃபா மாடல் ஆட்சியில் இதெல்லாம் சாத்தியமா... மேகதாது பற்றி பேசாமல் விஜய் அமைதி காத்தது ஏன் என உதயநிதி கேள்வி.

|
Chief Minister S. Joseph Vijay during an official state travel briefing regarding his national capital visit.

TN Politics Update – CM National Capital Visit: “நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!” மாலை 4 மணிக்கு மேல் பிரதமர் மோடியுடன் சந்திப்பு; காங்கிரஸ் முக்கியத் தலைவர்களை சந்திக்கச் திட்டம்!

நாளை காலை டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய், மாலை 4 மணிக்கு மேல் பிரதமர் நரேந்திர மோடியையும், அதற்கு முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

|