மும்பை பாதுகாப்பு
பக்தியை எதிரிகளுக்கு விடுத்த சவாலாக மாற்றிய ஊடகங்கள்: கடும் கோபத்தில் அமிதாப் பச்சன்!
பகவான் கிருஷ்ணரின் பக்திப் பாடலைத் தான் பதிவிட்டதை, எதிரிகளுக்கு விடுத்த சவாலாக ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
