முரசொலி
அரசியலில் தனி ஆளாக நடிக்க முடியாது: மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த திமுக!
சினிமாவில் வேண்டுமானால் தனி ஆளாக நடிக்கலாம், அரசியலில் அப்படி இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள முரசொலி, மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
