மு க ஸ்டாலின் அறிக்கை
Tamil Nadu Political Heat: “அரசியல் சுனாமி இல்ல.. சினிமா சுனாமி!” தவெக ஆட்சி 5 வருஷம் நடக்காது; திமுக தயவில்தான் ஓடுது; மேடையில் சீறிய மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின், புதிய தவெக அரசை விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
