யாசகம்

District Collector honouring an elderly man with a traditional shawl for his social contribution.

கையேந்தி சேர்த்த பணத்தைக் கொடி நாள் நிதிக்கு கொடுத்த முதியவர்: பொன்னாடை போர்த்தி கவுரவித்த நாகை ஆட்சியர்!

தன்னிடம் இருந்த சிறிதளவு சேமிப்பையும், யாசகம் மூலம் பெற்ற பணத்தையும் கொடி நாள் நிதியாக வழங்கிய முதியவரின் செயல் நாகப்பட்டினத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

|