ராஜீவ் காந்தி படுகொலை
கருணாநிதியுடன் பேசிய அந்தத் தொலைபேசி அழைப்பு! சோனியா காந்தியின் சுயசரிதை வெளியிட்ட அரசியல் ரகசியம்!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதைப் புத்தகத்தில், 2003 ஆம் ஆண்டு மு. கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசி திமுக - காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கிய வரலாற்றுத் தருணங்களைப் பகிர்ந்துள்ளார்.
