ராஜ்யசபா

வெளிநாட்டுப் பயணத்தின் போது ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இருந்து இறங்கும் பிரதமர் நரேந்திர மோடி.

7 மாதங்களில் ₹75 கோடி காலி! பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு நிலவரம் வெளிக் கொணர்ந்த எதிர்க்கட்சிகள்!

2026-ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ₹75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

|