ரிலையன்ஸ்
திருமலை பக்தர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! அனந்த் அம்பானியின் ₹27.5 கோடி பிரம்மாண்ட பரிசு!
"திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இனி இலவசப் பயணம்! அனந்த் அம்பானி அளித்த ₹27.5 கோடி மின்சாரப் பேருந்துகளைக் கெத்தாகத் தொடங்கி வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு."
ரூ.10-க்கு ஐஸ்கிரீம்! சந்தையில் காலடி எடுத்து வைக்கும் ரிலையன்ஸ் ‘பாம்பே க்ரீமரி’!
குளிர்பானப் பிரிவைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 'பாம்பே க்ரீமரி' என்ற பிராண்ட் மூலம் ஐஸ்கிரீம் சந்தையிலும் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. வெறும் 10 ரூபாய் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த தயாரிப்புகள் வணிக உலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

