லஞ்ச ஒழிப்புத் துறை
20 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் விடுதலை!
2006-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
