வங்கிச் செய்திகள்
கூகுள் பே, ஃபோன்பே வழியிலேயே பிஎஃப் பணம் பெறலாம்! டிசம்பரில் வரும் யுபிஐ வசதி!
"இனி பிஎஃப் பணம் எடுக்க அலைச்சல் இல்லை!" - யுபிஐ செயலிகள் மூலம் 75% வரை உடனடியாக பணம் எடுக்கும் புதிய வசதி வரும் டிசம்பரில் அறிமுகம்!
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறப்போறீங்களா? கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் உயர்வு!
"நகைக்கடன் வாங்குவோருக்கு அரிய வாய்ப்பு!" - கூட்டுறவு வங்கிகளில் கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் உயர்த்தப்பட்டு புதிய அறிவிப்பு வெளியீடு.
“மூன்று வங்கிகளும் ஒன்னா சேருதா?” – SBI, PNB, Canara Bank இணைப்பு செய்தி உண்மையா? PIB வெளியிட்ட அதிரடி விளக்கம்!
SBI, PNB, மற்றும் கனரா வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட உள்ளதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி குறித்து மத்திய அரசின் PIB Fact Check அதிரடி விளக்கம் அளித்துள்ளது.
Have a Savings Account? Here is a Good News for You! எஸ்பிஐ, எச்டிஎஃப்சி-யை விட அதிக வட்டி தரும் வங்கிகள் இவைதான்! உங்கள் பணத்திற்கு லாபம் பார்க்க ஒரு எளிய வழி!
"எஸ்பிஐ, எச்டிஎஃப்சி தரும் வட்டி இவ்வளவுதான்!" உங்கள் சேமிப்புப் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்க எந்த வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கான முக்கிய வழிகாட்டி.



