வானிலை அறிக்கை
தமிழ்நாடு வானிலை அலர்ட்: அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… எந்தெந்த மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்?
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வட உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு விபரம் இதோ.
“குடை எடுத்துட்டு வெளியே போங்க!” தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

