வினோஜ் பி. செல்வம்
“மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்”… தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தவெக அரசு மீது வினோஜ் பி. செல்வம் கடும் விமர்சனம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தைத் தொடர்ந்து தவெக அரசு மீது பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் முன்வைத்துள்ள விமர்சனத்தையும் பின்னணியையும் பார்க்கலாம்.
நடிகரின் ரசிகர் மன்றம் அரசை நடத்துகிறது! – நிதி மோசடி விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சிக்கும் பாஜக!
தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலமாகக் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக அரசை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

