விமானக் கட்டணம் உயர்வு

Commercial passenger airplane flying in the sky alongside Supreme Court of India legal visuals.

700% உயர்ந்த விமானக் கட்டணம்: “விமானத்தில் போகாதீங்க” என அதிரடி கருத்து கூறிய உச்சநீதிமன்றம்! அவசர மனு தள்ளுபடி!

பண்டிகைக் காலத்தில் விமானக் கட்டணங்கள் 700% வரை உயர்த்தப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் அவசர விசாரணையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

|