விருத்தாசலம்

Premalatha Vijayakanth interacting with agricultural workers during her Virudhachalam tour.

“விஜய்யைக் கலாய்க்கப் போய் சிக்கிய பிரேமலதா!” – “சினிமாவில் நடிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!” விருத்தாசலத்தில் நடந்த ட்விஸ்ட்!

"என்னை யாரென்று தெரிகிறதா என்ற கேள்விக்கு தெரியவில்லை எனக் கூறிய தொழிலாளர்கள்! 'சினிமாவில் நடித்திருந்தால் தெரிந்திருக்கும்' என பிரேமலதா கூறியதும் சிரிப்பலை ஏற்பட்டது."

|