விலை நிலவரம்
Gold, Silver Rate Today: “தங்கம், வெள்ளி விலை திடீர் உயர்வு!”: இன்றைய நிலவரம் என்ன? ஷாக் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
"செப்டம்பர் 30 இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் உயர்வு! 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.560 மற்றும் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது."
