விவோ Y32 5G
சிங்கிள் சார்ஜில் பல நாட்கள் உழைக்கும் 8000mAh பேட்டரி: கரடுமுரடான அம்சங்களுடன் விவோ Y32 5G மொபைல் அறிமுகம்!
பிரம்மாண்டமான 8000mAh பேட்டரி மற்றும் நீர் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிய விவோ Y32 5G ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
