வி தி லீடர்ஸ் இயக்கம்
தமிழக அரசியலில் நிலநடுக்கம்! “நான் தமிழனா.. பாஜககாரனா?” – டிசம்பர் 4-லேயே டெல்லிக்கு அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி… புதிய இயக்கம் துவக்கம்!
"நான் ஒரு பாஜககாரனா அல்லது தமிழனா என்ற மிகப்பெரிய முரண்பாடு எனக்குள் இருந்தது" என்று கூறி, பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் கே. அண்ணாமலை.
