வெங்கடேஷ் ஐயர் அதிரடி
IPL 2026 Playoff Twist: “தோற்றாலும் ஆர்சிபி தான் மாஸ்!” ஐதராபாத்திடம் வீழ்ந்தும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை; கோலியின் மாஸ் உத்தியை பாராட்டிய சேவாக்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், ரன் ரேட் கணக்குகளைச் சரியாகக் கையாண்டு ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடத்தை எட்டியுள்ளது.
