வெள்ளை அறிக்கை
[வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை!]: “மக்களின் கோபத்திற்கு பயந்து நாடகம் ஆடுகிறார்கள்!” த.வெ.க அரசை சாடி தங்கம் தென்னரசு அதிரடி அறிக்கை!
"இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை நாடகம்!" த.வெ.க அரசு வெளியிட்ட நிதி அறிக்கை வெறும் "ஃப்ளாப்" என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கஜானாவில் எவ்வளவு நிதி?: “டாஸ்மாக், மைனிங்கில் பெரும் ஊழல்; இதான் கஜானா காலிக்கு காரணம்!” நிதி அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்ட பகிரங்க வெள்ளை அறிக்கை!
"அரசு கஜானாவில் எவ்வளவு நிதி உள்ளது?" என்ற கேள்விக்கு, கடந்த ஆட்சியின் நிதி பற்றாக்குறை மற்றும் பல்வேறு துறைகளில் நடந்துள்ள ஊழல் கசிவுகளே தற்போதைய நிலைக்குக் காரணம் என நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை மூலம் விளக்கியுள்ளார்.
TN Finance White Paper Release Today: இன்று மாலை 5.30 மணிக்கு அதிரடி! தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு… அமைச்சர் மரியா வில்சன் எடுக்கப்போகும் முக்கிய நடவடிக்கை!
"மாநிலத்தின் நிதி நிலைமை என்ன என்பது இன்னும் சில மணி நேரங்களில் அம்பலமாகப்போகிறது!" காலி கஜானா சர்ச்சை நிலவி வரும் வேளையில், நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று மாலை வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.


