ஷென்சென்
10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வு! சீனாவில் ஷி ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் டிரம்ப்!
சீனா நடத்தும் ஏபெக் (APEC) உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
