ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்
Vikram-1 Rocket Launch: விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1 ராக்கெட்! இந்தியாவின் முதல் தனியார் விண்கல முயற்சி மாபெரும் வெற்றி!
ஹைதராபாத்தின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது.
