ஸ்ரவண் ஸ்ரீனிவாசன்
கோவாவில் பிரம்மாண்ட திருமணம்! குஷ்பூ – சுந்தர் சி மகள் அவந்திகாவின் வெட்டிங் போட்டோஸ் அவுட்! திரையுலக ஜாம்பவான்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான குஷ்பூ மற்றும் சுந்தர் சி ஆகியோரின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
