ஸ்ரீஹரிகோட்டா

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நெருப்பைக் கக்கியபடி விண்ணில் சீறிப்பாயும் விக்ரம்-1 ராக்கெட்.

Vikram-1 Rocket Launch: விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1 ராக்கெட்! இந்தியாவின் முதல் தனியார் விண்கல முயற்சி மாபெரும் வெற்றி!

ஹைதராபாத்தின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது.

|