ஹவுசிங் போர்டு
“பாதாம் கொடுத்தவுடன் கிடைத்த ஃபைல்.. ஆனால் ஒரு அதிர்ச்சி ட்விஸ்ட்!” – பிலாஸ்பூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் அடுத்த ஆட்டம்!
"பாதாம் பலன் கொடுத்தது.. ஆனால் சிக்கல் தீரவில்லை" - பிலாஸ்பூர் வாலிபர் தருண் சாஹுவின் ஃபைல் கண்டுபிடிக்கப்பட்டும் அதில் புதிய குளறுபடிகள் நீடிக்கின்றன.
