ஹாரி ப்ரூக்
968 நாட்கள் காத்திருப்புக்கு மரண மாஸ் எண்ட்ரி! இங்கிலாந்து மண்ணில் ஜடேஜா சாதனையை தவிடு பொடியாக்கிய பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
