12-வது முடித்தவர்களுக்கான வேலைகள்
“12-th முடித்தவர்களுக்கு அரசு வேலை!” – அக்னிவீர் முதல் SSC CHSL வரை! கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்! முழு விவரம் இதோ!
பிளஸ் 2 முடித்துவிட்டீர்களா? உங்களுக்காக மத்திய அரசு மற்றும் முப்படைகளில் காத்திருக்கும் பிரம்மாண்ட வேலைவாய்ப்புகள், கணிதம் மற்றும் உயிரியல் மாணவர்களுக்கான தகுதிகள் இதோ!
