2031 தேர்தல்

News image of Thalapathy Vijay, Annamalai, and Actor Dhanush Tamil Nadu political rivalry

“விஜய்க்கு எதிராக அண்ணாமலை, தனுஷ் உட்பட 3 பேர்?” – 2031 முதல்வர் நாற்காலியைப் பிடிக்க நடக்கும் சதி!

தமிழக அரசியலில் விஜய் அடையும் அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, 2031 தேர்தலைக் குறிவைத்து அண்ணாமலை மற்றும் தனுஷ் உட்பட 3 பேரை அவருக்குப் போட்டியாக நிறுத்த சதி நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

|
A massive crowd of volunteers and women gathering at the 'We The Leaders' movement conference led by Annamalai in Pollachi.

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் பிரம்மாண்ட மாநாடு! அலைமோதும் கூட்டம்.. அதிரும் அரங்கம்!

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், மகளிர்களும் மாநாட்டுத் திடலில் அலைகடலெனக் குவிந்து வருகின்றனர்.

|