24 Carat Gold
நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் ரூ.2,500 குறைந்த தங்கம், ரூ.5,000 சரிந்த வெள்ளி விலை!
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு மற்றும் ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதன் காரணமாக, புதன்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடியாகச் சரிந்துள்ளன.
