AG Sampath Quits BJP
தமிழக அரசியலில் அடுத்த அணுகுண்டு! அண்ணாமலையைத் தொடர்ந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ… தவெக கட்சியில் இணைந்தார் ஏ.ஜி.சம்பத்… பாஜகா மீது மிரட்டல் புகார்!
"பாஜகவிற்குள் இன்று எவ்வித ஜனநாயகமும் இல்லை" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பாஜகா தலைமையை அதிரவைத்துள்ளார் ஏ.ஜி.சம்பத்.
