Agniveer Tradesman
“அக்னிவீர் 2026 விண்ணப்பம் செய்தவர்கள் கவனத்திற்கு!” – ஜூன் 1 முதல் எழுத்துத் தேர்வு; அட்மிட் கார்டு வெளியாகும் தேதி இதோ!
"தேர்வு நேர நெருக்கம்" - அக்னிவீர் 2026 பொதுப்பணி, பெண்கள் மிலிட்டரி போலீஸ் மற்றும் டிரேட்ஸ்மேன் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
