AI Tech 2026
“டிரைவர் இல்லாத கார் விற்பனைக்கு ரெடி!” – டெஸ்லா சைபர்கேப் உற்பத்தியைத் தொடங்கினார் எலான் மஸ்க்; வியப்பில் ஆட்டோமொபைல் உலகம்!
டெஸ்லாவின் கனவுத் திட்டமான 'சைபர்கேப்' ரோபோ டாக்ஸி உற்பத்தி டெக்சாஸ் தொழிற்சாலையில் தொடங்கியது. ஸ்டீயரிங் இல்லாத இந்த கார் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.
