Anti Corruption Bureau
40 ரிசார்ட் வீடுகள், ரூ.6.16 கோடி முதலீடு: ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை!
தனியார் ரிசார்ட் நிறுவனத்துக்கு அதிகாரத்தை பயன்படுத்தி சலுகைகள் வழங்கி, சந்தை விலையை விடக் குறைவான விலையில் 40 சொத்துக்களை வாங்கியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.
