APAAR ID How to apply
பள்ளி சேர்க்கைக்கு ‘APAAR ID’ தேவையா? பெற்றோர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த NCERT!
APAAR ID இருந்தால் தான் பள்ளியில் சேர்க்கை கிடைக்குமா? மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCERT இது குறித்து முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.
