Attur

News image about Salem head shaving money scam incident carried out in the name of Tahsildar.

“புதுவகை நோய் வதந்தி: வெளிநாட்டிலிருந்து பரவும் அம்மோனியா/ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிப்பவர்களுக்குப் பெண்களுக்கு ₹15,000, ஆண்களுக்கு ₹6,000 தருவதாக ஆசைவார்த்தை.” – சேலத்தில் தாசில்தார் பேசுவதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அதிர்ச்சி மோசடி!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தாசில்தார் பேசுவதாகக் கூறி, வெளிநாட்டு நோய் பரவாமல் இருக்க மொட்டை அடித்தால் ₹15,000 நிவாரணம் தருவதாக நம்பவைத்து ஏமாற்றிய விசித்திர மோசடி அம்பலமாகியுள்ளது.

|