Bahrain
அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்: பஹ்ரைன் மற்றும் குவைத் படைகள் பதிலடி!
சீனாவில் நடைபெறவுள்ள உலகத் தலைவர்களின் முத்தரப்பு சந்திப்புக்கு முன்னதாக, ஈராக், பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் ஈரான் நடத்தியுள்ள வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.
பஹ்ரைனில் அதிகாலை வெடிச்சத்தங்களுடன் அலறிய சைரன்கள்: இணையத்தில் வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடிச்சத்தங்கள் கேட்டதோடு எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கப்பட்டன. அமெரிக்க ரேடாரைக் குறிவைத்து 6 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

