Balaji Murugadoss
குடும்பப் பிரச்சனையால் வந்த பொய் புகாரா? நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டில் நள்ளிரவில் 15 போலீசார் ரைட்!
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் எந்தப் போதைப்பொருளும் சிக்காத நிலையில், தன் மீதான பொய்ப் புகாரைக் கண்டித்து முதல்வர் விஜய்யை டேக் செய்து பாலாஜி முருகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
யார் கொடுத்த புகார்ன்னு சொல்லுங்க! – முதல்வர் விஜயை டேக் செய்து பாலாஜி முருகதாஸ் கொந்தளிப்பு!
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டை 15 போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை செய்ததாகவும், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் சமூக வலைதளத்தில் கொந்தளித்துள்ளார்.

